பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் 104 வருட நிறைவையொட்டி




 


பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் 104 வருட நிறைவையொட்டி, 1998 ம் ஆண்டு கல்வி பொது தராதர சா.த பரீட்சைக்கு தோற்றிய மற்றும் 2001 ம் ஆண்டு கல்வி பொது தராதர உ .த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள மாபெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி தற்போது நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டுள்ளது.