நிலநடுக்கம்



 


களுத்துறையை அண்டிய பகுதிகளில் சிறிய 3.7 மெக்னியுட் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.