நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!



 


அன்பர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் #வாழ்த்துக்கள் !

நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை தென்பட்டதால் இன்றுடன் புனித ரமழானை 29 ஆக பூர்த்தி செய்து, நாளை சனிக்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக்குழு ஏகமனதாக அறிவிப்பு