தென் கிழக்கு பல்கலை விரிவுரையாளர் பொறியியலாளர் ரியாஸ் மறைவு



 


தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர், சிவில் திணைக்கள தலைவர்( Head/ Department of Civil Engineering) பொறியியளாளர் எம் ஸி றியாஸ் (41 வயது) திடிர் சுகவீனமுற்று ,இன்று காலை மரணமடைந்துள்ளார். 

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவர்.  ராணாசின் கணவரான இவர், அப்துல்லா,09 மிசைல் 05வயது ஆகிய பிள்ளைகளின் தந்தையுமாவார்.


ஜனசா வைத்தியசாலை வீதி , சாய்ந்தமருது 09.இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.