திவ்யா📸
வவுனியா மாவட்டத்திலுள்ள அவுசலப்பிட்டிய பிரதேசத்தில் நொச்சிக்குளம் என்னும் கிராமத்தில் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் தெலுங்கு இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நகர் பகுதியிலிருந்து சுமார் 10Km தொலைவில் காட்டுப்பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


Post a Comment
Post a Comment