ஜனாதிபதி விருதுபெற்ற மூத்த ஒலிபரப்பாளர், ரம்யா வனிகசேகர மறைவு





 இலங்கை வானொலியின் புகழ்பெற்ற சிரேஸ்ட ஒலிபரப்பாளர், நாடகக் கலைஞர், திருமதி ரம்யா வணிகசேகர தனது 73 வயதில் காலமானார்.