தியத்தலாவை, கார் ஓட்டப் பந்தய விபத்தில் உயிரிழந்தோர் 7 ஆக உயர்வு





UpDated  
தியத்தலாவை, ஓட்டப் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.