மொரட்டுவை பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு February 25, 2025 மொரட்டுவை பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்கலைக்கழகத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் துறை கூறுகிறது. Al, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment