கொழும்பு நீதிமன்ற
கொலையாளி முன்னாள்
இராணுவ “கொமாண்டோ”
மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் ஆவார்
#ARRESTED
இன்று காலை கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி #அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் #வேன் ஒன்றில் தப்பி சென்றபோது #புத்தளம் பாலாவி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் முன்னாள் #ராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர் என்றும் அறியப்பட்டுள்ளது.
19.02.2025


Post a Comment
Post a Comment