சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ரஜீவ அமரசூரிய தெரிவு



 


அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கத தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி ரஜிவ அமரசூரிய தெரவானார்.