கனேமுல்ல சஞ்சீவ எனும் நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றில் தெரிவிப்பு.
கொழும்பில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (19) பிற்பகல் புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரை கொழும்புக்கு அழைத்து வந்து விசாரணை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.


Post a Comment
Post a Comment