எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தார் நளீம் March 14, 2025 ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய (14) பாராளுமன்ற அமர்விலேயே இந்த தகவலை அறிவித்துள்ளார். Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment