மூதூர் தர்கா நகரில், இருவர் கொலை March 14, 2025 மூதூர் தர்கா நகரில் இன்று அதிகாலை பயங்கரம்!இரு தமிழ் சகோதரிகள் வெட்டிக்கொலை!15 வயதான மகள் படுகாயம்!சிறிதரன் ராஜேஸ்வரி (68), சக்திவேல் ராஜகுமாரி (74) ஆகிய இருவரே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment