ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில்



 


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம், ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தலின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.