இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மொத்தமாக 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு





இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் மொத்தமாக 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.