மட்டக்களப்பு தாழங்குடா தேசியக் கல்லூரியில் 2003/2005 காலப்பகுதியில் பயின்ற முன்னாள் பழைய மாணவர்களால் கல்லூரி சங்கமம் விழா இன்று 31/05/2025 நடைபெற்றது.
கடந்த 2003/2005 காலப்பகுதியில் விரிவுரையாளராக ஞானமுத்து ஶ்ரீநேசன் ஆசான் கடமையாற்றியதோடு இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
#srineshanmp #ITAK #parliment #Batticaloa


Post a Comment
Post a Comment