ஈரான் உளவுத்துறை கண்டுபிடித்து கைப்பற்றி உள்ளனர்





 ஒரு 4 Wheel Drive வாகனம் முழுக்க Drone-களை நிரப்பி Zanjan வழியாக‌ ஈரான் 🇮🇷 உள்ளே கொண்டு வந்த போது...,


அதனை ஈரான் உளவுத்துறை கண்டுபிடித்து கைப்பற்றி உள்ளனர்.


Zanjan நகரம் 

வட மேற்கு ஈரான் பகுதியில் 

Turkiye 🇹🇷 

Azerbaijan இரண்டுக்கும்

அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.!