துன்கிந்த பகுதியில்,பஸ் விபத்து,மூவர் உயிரிழப்பு



 பதுளை துன்கிந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற பஸ் விபத்து


விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வரை காயமுற்றுள்ளதாக தெரிய வருகிறது.