மட்டக்களப்பு மாநகர முதல்வராக சிவம். பாக்கியநாதன் தெரிவு



 


மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதன், SJB உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.