ஏறாவூரைச் சேர்ந்த சட்டத்தரணி அஷாம் சாதிக் காலமானார்




 


சட்டத்தரணி அஷாம் சாதிக் துபாயில் காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் ஜன்னத்தை அல்லாஹ் அளித்திடட்டும்!

குறிப்பு:
ஜனாஸா தற்போது UAE சார்ஜா அஜ்மான் மெடிக்கல் சிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
See less