கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் பாரபட்சம்!

கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் பாரபட்சம்!

காரணமின்றி தன்னை பழிவாங்கி மன ரீதியாக பாதிப்படைய செய்துள்ளனர்! வவுனியா வலய கல்வி அலுவலகம் முன் நீதிகோரி மாணவன் போராட்டம்.