- ஏமன்
இன்று இஸ்ரேலுக்கு பொருட்கள் கொண்டு சென்ற இங்கிலாந்து கப்பல் ஒன்றை மூழ்கடித்து கொண்டிருக்கிறோம்!
எங்களின் சகோதரர்களுக்கு காசாவில் உணவு செல்லாமல் தடுத்து விட்டு இவர்களுக்கு மட்டும் பொருட்கள் செல்வதை ஒரு போதும் இந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! இஸ்ரேலுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனத்தின் கப்பல்! கப்பலை இனி காப்பாற்ற முடியாது என்பதால் கப்பலில் உள்ள 23 பேரை மட்டும் அழைத்து செல்ல தனி படகை அனுப்பி உள்ளது கப்பல் நிறுவனம்!


Post a Comment
Post a Comment