ஒற்றுமையே, பலம்



 


திருகோணமலை! 💪🏻 ஒற்றுமை! 

இந்த படம் சொல்லும் ஆயிரம் கதை....❤️


பொதுமக்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மனிதநேய படைவீரர்கள் அனைவரினாலும் திருகோணமலையில் குடிநீர் வழங்கல் தற்போது முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.


“கூட்டு முயற்சி முடியாததை கூட முடியாக்குகிறது.


இதற்காக இடைவேளையின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”


எம் மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது ஆனாலும் நாங்கள் வீழ்ந்து விடவில்லை.

❤️ஒற்றுமையே பலம் ❤️

மக்களின் அனைத்து தேவைகளையும், மக்களுடன் இணைந்து மீட்டெடுப்போம். மக்கள் பலமே நமது நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த பலம்.