ஒபரேஷன் சாகர்பந்து குழு,நாடு திரும்பியது




ஒபரேஷன் சாகர்பந்து திட்டத்தின் கீழ் இலங்கை வந்தஇந்திய இராணுவ கள மருத்துவமனைக்குழு தமது  பணிகளை முடித்துக்கொண்டு இன்று  நாடு திரும்பியது.


சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இக்குழுவினரை வழியனுப்பி வைத்ததோடு இக்குழுவின்  அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இலங்கை அரசாங்கத்தின்  சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.