இறைச்சிக் கழிவுகளை அகற்றுவதில் உள்ள முரண்பாடுகள், இறைச்சிக் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாட சபை தீர்மானித்தது.
சபை அமர்வு உப தவிசாளர் மற்றும் 10 உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரதேச மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சபையில் நிலவும் பிரச்சினைகளை பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.
உரிமையாளர்களுடன் கலந்துரையாட சபை தீர்மானித்தது.

Post a Comment
Post a Comment