(Rep/Yusuf Ahamed)
புனித ரமழான் மாதத்தில் உபவாசம் இருப்பவர்கள, நோன்பு திறப்பதற்காக, அனைத்துப் பள்ளிவாயல்களிலும், நோன்புக் கஞ்சி விநியோகம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குறித்த கஞ்சியினைப் பெற மாற்றுமத சகோதரர்களும் வருகின்றார்கள். அவர்களுக்கும், கஞ்சி இலசவமாக வழங்க்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment