.காரைதீவு வயல் பகுதியில் யானை ஒன்று இறந்து காணப்பட்டது .

அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு வயல் பகுதியில் யானை ஒன்று இறந்து கிடக்க காணப்பட்டது .

காரைதீவு பொலிசார் ஸ்தலத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுத்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன் இது இறந்திருக்கலாம் என்று  போலீசார் தெரிவித்தனர் .

அதனை உடற்கூற்றியல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நேற்று (25) புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது.

என்ன காரணத்தினால் யானை இறந்தது என்பது இதுவரைக்கும் தெரியவில்லை.

 .