நீதிபதி ஒருவர் இடை நிறுத்தம்



 


அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான்  அவர்களை நீதிச்சேவை ஆணைக்குழு இன்று முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவருக்கு எதிரான, விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது