திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த, பொலிஸ. உத்தியோகத்தரான திரு.தினேஸ் என்பவருக்கு, சான்றிதழும் பணப் பரிசும் வழங்க்ப்பட்டது.
இலங்கை அதிபர் தோழர் Anura Kumara Dissanayake அவர்களினால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் Thiru Thinesh என்பவருக்கு அவர் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் கடமை ஆற்றிய காலத்தில் ஒரு பெரும் குற்றத்தை செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்தற்காக அவரது சேவையை பாராட்டி Reward இலங்கை அதிபரின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது
இதில் களுவாஞ்சிக்குடியில் அன்று பணிபுரிந்த பொலிஸ் பரிசோதகர் ஜோய் அவர்களுக்கும் வழங்கப்ப்ட்டது.
ශ්රී ලංකා ජනාධිපති Anura Kumara Dissanayake මහතාගේ අතින්, අක්කරෛපත්තු පොලිස් ස්ථානයේ රාජකාරි කරන තිරු තිනේශ් මහතාට, ඔහු කලුවාන්චිකුඩි පොලිස් ස්ථානයේ සේවය කළ කාලයේදී බරපතළ අපරාධයක් සිදු කර පලාගොස් සිටි සැකකරුවෙකු අත්අඩංගුවට ගැනීම වෙනුවෙන් ඔහුගේ විශිෂ්ට සේවය ඇගයීමට ලක් කරමින් Reward එකක් පිරිනමන ලදී.


Post a Comment
Post a Comment