போராடித் தோற்றது இங்கிலாந்து அணி, இறுதிப் போட்டிக்குள் இந்தியா





ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டி 🏆


மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா 🇮🇳 நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

யார் வெற்றி பெறுவார்கள்?
🇮🇳 🇳🇿