சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளை நிறைவேற்றும் நிகழ்வுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார். இதன்போது முதலில், புண்ணிய காலத்தில் கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.


Post a Comment
Post a Comment