238 ஈரான் நாட்டவர்கள்,ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். April 14, 2026 இரண்டு கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரான் நாட்டவர்கள் (கப்பல் பணியாளர்கள் உட்பட), விசேட விமானம் மூலம் மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment