இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மஹிந்த



 


ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைக்காக இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.