முன்னாள் அமைச்சர் விஜேதாசவின் மகன் உட்பட இருவர் கைது



 முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.