ஹொரணை தீ விபத்து,உயர்ந்தது பலி எண்ணிக்கை



 


ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் 03ஆம் திகதி மாலை முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.