இறக்காமம் அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் விபத்து.!!





 இறக்காமம் அக்கரைப்பற்று பிரதான சாலையில் விபத்து.!!


இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான சாலையில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


சம்பவ இடத்துக்கு இறக்காமம் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.