மட்டக்குளி பாலத்திற்கு அருகில்,மட்டக்குளி பாலத்திற்கு அருகில்மட்டக்குளி பாலத்திற்கு அருகில்




 வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு மட்டக்குளி பாலத்திற்கு அருகில்  ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

 

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்