அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம்உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு





அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்தான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலான சபாநாயகரின் அறிவிப்பு வெளியானது.


இதன்படி அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் சாதாரண பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு திருத்தத்தை செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்