9 மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி! – NBRI எச்சரிக்கை
யாழ்ப்பாணம், மன்னார், தம்புள்ளை, அனுராதபுரம், கிளிநொச்சி, வவுனியா, சிலாபம், கண்டி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment