மூதூர்_கிண்ணியா_பிரதேச_வாகனங்கள்_விபத்து



 


#மூதூர்_கிண்ணியா_பிரதேச_வாகனங்கள்_விபத்து

=========


இன்று(10) அதிகாலை 4:30 மணி அளவில்  புடவைக்கட்டு பாலத்துக்கு அருகில்     புல்மோட்டையில் இருந்து கருவாட்டு மீன் ஏற்றி வந்த கிண்ணியா மற்றும் மூதூர்  வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.


சம்பவம் தொடர்பாக பொலீசார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.