அஷ்ஷெய்க் அன்ஸார் மெளலானா #நழீமி



 அஷ்ஷெய்க் அன்ஸார் மெளலானா #நழீமி காலமானார்கள்.


இன்னா லில்லாஹி

வ இன்னா இலைஹி ராஜிஊன்


#மருதமுனை உலமா சபையின் தலைவர், #மட்டக்களப்பு கல்விக் கல்லூரி ஓய்வு நிலை விரிவுரையாளர்,


பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மெளலானா அவர்கள்


#மட்டக்களப்பு வைத்தியசாலையில் காலமானார்கள்.


انا لله وانا البه راجعون. اللهم اغفر له وارحمه واسكنه فسبح جناته يارب العالمين.


Faizal M Lebbe Kashifi Facebook post