திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர், 12,35,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைக்கைதிகளுக்கான உலர் உணவு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து சிறைக்காவலர் ஒருவர் ஊடாக குறித்த இலஞ்சத் தொகையை கோரி பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment