ரஷ்யா மிகப்பெரிய Data Centre ஒன்றை கட்டியுள்ளது



 


ரஷ்யா தங்கள் நாட்டின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தரவுகளை சேகரித்து வைத்து Data Centre ஒன்றை கட்டி முடித்து விட்டது!

நாடு முழுவதும் உள்ள 30 ஆராய்ச்சி மையங்களில் இருந்து நொடிக்கு நொடி வரும் தகவல்களை 200 GB / second என்ற வேகத்தில் பெறுவதற்கும்..., வந்த தகவல்களை சரிபார்க்கவும் தரம் பிரிக்கவும் Teraflops வேகத்தில் இயங்கும் 390 கூட்டு கணிப்பொறிகளை தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு Teraflops - என்பது விநாடிக்கு 1 Trillion வேகத்தில் இயங்கும் ஒரு Unit. அதைப் போல 390 வைத்துள்ளனர். ~ Data Centre என்பதை முதன்மையாக எதிர்ப்பவன் நான்! உலகில் அதிகம் தண்ணீரை குடிக்கும் தொழில்நுட்பம் தான் இந்த Data Centre. Novosibirsk மாகாணத்தில் உள்ள சைபீரிய 🪾 பனி பிரதேசத்தின் நடுவில் இதனை அமைத்துள்ளனர். இது முழுமையாக நடைமுறையில் வந்ததும்! அடுத்ததாக Super Computer எண்ணிக்கையை ரஷ்யா அதிகரிக்க உள்ளது!