
(சற்று முன் எடுக்கப்பட்ட படம்)
கொழும்பிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் கடும் மழை பொழிகின்றது.
இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடரும் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. கொட்டாஞ்சேனை , ஆர்.டி.சில்வா மாவத்தை போன்றவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மாற்று வழிகளை உபயோகிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்புடுகின்றனர்.
