அரசு நிவாரணமும் வடியாத வடசென்னை வெள்ளமும் December 08, 2015 வீடியோ7:17 தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் குடிசைகளை இழந்த குடும்பத்தினருக்கு, புதிய வீடும், 10,000 ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தலைநகர் சென்னையின் வடபகுதியில் வெள்ளம் வடியாததால் மக்கள் தொடர்ந்து அவதி. world