டின் மீனின் இறக்குமதி வரி 100 ரூபாவாக அகரிப்பு



ஒரு கிலோ கிராம் டின் மீனின் இறக்குமதி வரியை 100 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதுவரை 1 கிலோ கிராம் டின் மீனின் இறக்குமதி வரி 50 ரூபாவாக இருந்தது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இறக்குமதி வரியை அதிகரிக்கத் தீர்மானித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.