ஹோமாகம நீதிமன்றத்துக்கு முன்னால் கலகம் விளைவிக்கும் விதமாக செயற்பட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் மற்றுமிருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற வளாகத்தில் கலகம் ஏற்படுத்திய ஏனையவர்களை அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு ஹோமாகம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


