முன்னிலை சோசலிசக் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்தாரைப் பிரயோகம்
கோட்டை - லோடஸ்ட் வீதிப் பகுதியில், முன்னிலை சோசலிசக் கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது, பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.