அமைச்சர் குணவர்த்தன காலமானார்
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்த்தன காலமானார்.
இவருக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவர மஹிந்த அரசில் இருந்து மைத்திரியுடன் வெளியேறுிய ஐவரில் இவரும் அடங்கும்.

