உடைகளை தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் !!! மஹிந்த MP, நாமல் MP க்கு அறிவுரை…
“சில குறிப்பிட்ட கெபினட் அமைச்சர்கள்
கடந்த சில நாட்களாக என்னை அல்லது எனது சகோதரரை கைது செய்ய திட்டம் உள்ளதாக குறிப்பிட்டனர்.
நான் இது தொடர்பாக எனது தந்தையிடம் கூறினேன் அதற்கு அவர் ” அரச ஊழியர்களுக்கு கடும் அவஸ்தை கொடுக்கும் இந்த நாட்களில் எம்மையும் கைது செய்யலாம் நாம் அரசியல் குடும்பம் இதற்க்கு முகம் கொடுக்கவேண்டும் உங்கள் உடைகளை தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ யோசித கைது தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

